For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஏலம்: அணிவாரியாக வீரர்கள் பட்டியல் இதோ

ஐபிஎல் ஏலத்தில் எந்தந்த அணி யார் யாரை வாங்கியுள்ளது என்பது குறித்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
 

By Kalai Mathi

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று காலை பெங்களூருவில் தொடங்கியது. இதில் எந்தந்த அணி யார் யாரை வாங்கியுள்ளது என்பது குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 20 ஓவர் போட்டிகள் இந்தியாவில் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கவுள்ளது. மே மாதம் 21 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெறுகின்றன.

இதில் பங்கேற்கும் உலக தர வீரர்களை வாங்கும் ஏலம் இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் விலை போன வீரர்கள், விலைக்கு வாங்கிய அணிகளின் தகவல்கள் இதோ..

டெல்லி டேர் டெவில்ஸ்

டெல்லி டேர் டெவில்ஸ்

ஏஞ்சலோ மேத்யூஸ் (இலங்கை) ரூ.2 கோடி

கோரி ஆன்டர்சன் (நியூசிலாந்து) ரூ.1 கோடி

ககிசோ ரபடா (தென் ஆப்ரிக்கா) ரூ.5 கோடி

பேட் கம்மிஸ் (ஆஸ்திரேலியா) ரூ. 4.5 கோடி

ஆதித்யா டரே (இந்தியா) ரூ.25 லட்சம்

முருகன் அஷ்வீன் (இந்தியா) ரூ.1 கோடி

நவ்தீப் சயினி (இந்தியா) ரூ.10 லட்சம்

ஷாஷங்க் சிங் (இந்தியா) ரூ.10 லட்சம்

அங்கீத் பவானே (இந்தியா) ரூ.10லட்சம்

புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்

புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்

பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) ரூ.14.5 கோடி

ராகுல் சஹார் (இந்தியா) ரூ.10 லட்சம்

டேனியல் கிறிஸ்டியன் (ஆஸ்திரேலியா) ரூ.1 கோடி

மிலின்ட் டன்டன் (இந்தியா) ரூ.10 லட்சம்

ராகுல் திரிபதி (இந்தியா) ரூ.10 லட்சம்

லோக்கி பெர்குசன் (நியூசிலாந்து) ரூ.50 லட்சம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

பவன் நேகி (இந்தியா) ரூ.1 கோடி

தைமல் மில்ஸ் (இங்கிலாந்து) ரூ.12 கோடி

அனிகெட் சவுத்ரி (இந்தியா) ரூ.2 கோடி

ஜெய்தேவ் யுனட்கட் (இந்தியா) ரூ.30 லட்சம்

பில்லி ஸ்டான்லேக் (ஆஸ்திரேலியா) ரூ. 30 லட்சம்

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

நிகோலஸ் பூரன் (மேற்குஇந்திய தீவுகள்) ரூ.30லட்சம்

மிட்செல் ஜான்சன் (ஆஸ்திரேலியா) ரூ.2 கோடி

கே.கவுதம் (இந்தியா) ரூ.2 கோடி

கான் ஷர்மா (இந்தியா) ரூ.3.2 கோடி

சவுரப் திவாரி (இந்தியா) ரூ.30 லட்சம்

ஏஸ்லா குணரத்னே (இலங்கை) ரூ.30 லட்சம்

குல்வன்ட் கெஜ்ரோலியா (இந்தியா) ரூ.10 லட்சம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இயோன் மோர்கன் ( இங்கிலாந்து) ரூ.2 கோடி

ராகுல் டிவேதியா (இந்தியா) ரூ.25 லட்சம்

தங்கராசு நடராஜன் (இந்தியா) ரூ.3 கோடி

மேட் ஹென்றி (நியூசிலாந்து) ரூ.50 லட்சம்

வருண் ஆரோன் (இந்தியா) ரூ 2.8 கோடி

கப்டில் (நியூசிலாந்து) ரூ.50 லட்சம்

டரன் சமி (மேற்கு இந்திய தீவுகள்) ரூ.30 லட்சம்

ரின்கு சிங் (இந்தியா) ரூ.10 லட்சம்

சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்

சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்

டான்மை அகர்வால் (இந்தியா) ரூ.10 லட்சம்

முகமது நபி (ஆப்கானிஸ்தான்) ரூ.30 லட்சம்

இக்லாவியா திவேதி (இந்தியா) ரூ.75 லட்சம்

ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) ரூ.4 கோடி

பிரவின் தம்பி (இந்தியா) ரூ.10 லட்சம்

கிறிஸ் ஜோர்டன் (இங்கிலாந்து) ரூ. 50 லட்சம்

பென் லாக்லின் (ஆஸ்திரேலியா) ரூ.30 லட்சம்

முகமது சிராஜ் (இந்தியா) ரூ.2.6 கோடி

குஜராத் லயன்ஸ்

குஜராத் லயன்ஸ்

பாசில் தம்பை (இந்தியா) ரூ.85 லட்சம்

மன்பீரித் கோனி (இந்தியா) ரூ.60 லட்சம்

ஜான்சன் ராய் (இங்கிலாந்து) ரூ.1 கோடி

முனாஃப் பட்டேல் (இந்தியா) ரூ. 30 லட்சம்

சிராக் சூரி (இந்தியா) ரூ. 10 லட்சம்

ஷெல்லி ஷவுர்யா (இந்தியா) ரூ. 10 லட்சம்

ஷுபம் அகர்வால் (இந்தியா) ரூ. 10 லட்சம்

நது சிங் (இந்தியா) ரூ.50 லட்சம்

தேஜாஸ் பரோகா (இந்தியா) ரூ.10 லட்சம்

பிரதாம் சிங் (இநதியா) ரூ.10 லட்சம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து) ரூ.4.2 கோடி

ரிஷி தவான் (இந்தியா) ரூ.55 லட்சம்

நாதன் கவுல்டர் நைல் (ஆஸ்திரேலியா) ரூ.3.5 கோடி

ரோவ்மென் பவல் (மேற்கு இந்திய தீவுகள்) ரூ.30 லட்சம்

சஞ்ஜய் யாதவ் (இந்தியா) ரூ.10 லட்சம்

இஷான்ங் ஜக்கி (இந்தியா) ரூ.10 லட்சம்

டிரென்ட் பௌல்ட்(நியூசிலாந்து) ரூ.5 கோடி

டேரன் பிராவோ (மேற்கு இந்திய தீவுகள்) ரூ.50 லட்சம்

சயன் கோஷ் (இந்தியா) ரூ.10 லட்சம்

Story first published: Monday, February 20, 2017, 17:25 [IST]
Other articles published on Feb 20, 2017
English summary
IPL cricket auction held in Bengaluru. All cricket tem members has participated in this auction.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+