ஐபிஎல் 2023ஆம் ஆண்டு தொடரின் இறுதிப் போட்டியில் 4 முறை சாம்பியன் சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியன் குஜராத்தும் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை அணி கேப்டன் தோனி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் வெளியேறினார்
சிஎஸ்கே 78 ரன்களுக்கு 2 விக்கெடடுகளை இழந்து தடுமாற்றம்
சென்னை அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
சிஎஸ்கே 6 ஓவரில் விக்கெட் இழடபபின்றி 72 ரன்கள் எடுத்துள்ளது
ஐபிஎல் மழையால் ஆட்டம் தடை - 11.30 மணிக்கு நடுவர்கள் மீண்டும் ஆய்வு
சென்னை அணி முதல் ஓவரை விளையாடி வந்த நிலையில், திடிரென கனமழை பெய்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது
ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றிபெற 215 ரன்களை குஜராத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது
20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.
16 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
குஜராத் அணியின் தொடக்க வீரர் சாஹா 35 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்
10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
குஜராத் அணியின் சுப்மன் கில் 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்
3 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
கில் 3 ரன்களில் கொடுத்த கேட்ச்சை தவறவிட்ட தீபக் சாஹர்
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்
குஜராத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் தோனி பந்துவீச்சு தேர்வு
ஐபிஎல் நிறைவு விழாவில் பிரபல பாடகர் கிங் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்
ஐபிஎல் நிறைவு விழாவில் பாடகர் கிங் பாலிவுட் பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்
மழை நிற்காததால் இறுதிப் போட்டி சிஎஸ்கே, குஜராத் ஆட்டம் திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டதாக அறிவிப்பு
இரவு 12.06 மணிக்கு போட்டி தொடங்கினால் ஆட்டம் 5 ஓவராக நடத்தப்படும். ஆனால் அதன் பிறகும் போட்டி தொடங்க முடியவில்லை என்றால் அன்றைய ஆட்டம் கைவிடப்பட்டு திங்கட்கிழமை மீண்டும் இரவு போட்டி நடத்தப்படும்.
இரவு 11 மணிக்கு ஆட்டம் தொடங்கினால் போட்டி 12 ஓவராக குறைக்கப்படும். இரவு 11:30 மணிக்கு போட்டி தொடங்கினால் ஆட்டம் ஒன்பது ஓவராக குறைக்கப்படும்.
10.15 மணிக்கு தொடங்கினால் 15 ஓவர் ஆட்டமாக ஓவர்கள் குறைக்கப்படும்.
10 மணிக்கு தொடங்கினால் 17 ஓவர் ஆட்டமாக நடைபெறும்.
12.06 வரை 5 ஓவர் போட்டிக்கான கட் ஆப் நேரம். அப்போதும் போட்டி தொடங்கவில்லை என்றால் நாளை ரிசர்வ் டே இருக்கிறது
9.35 மணி தான் 20 ஓவருக்கு கட் ஆப் நேரம். அதற்கு மேலும் மழை பெய்தால் போட்டி ஓவர்கள் குறைக்கப்படும்
அகமதாபாத்தில் மழை பெய்து வருகிறது. தார் பாயால் மூடப்பட்ட மைதானம்
4 முறைகோப்பையை வென்ற சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியன் குஜராத்தும் மோதுகிறது
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு இறுதிப் போட்டி - சிஎஸ்கே, குஜராத் மோதும் அட்டத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் சிஎஸ்கே, குஜராத் ஞாயிற்றுகிழமை மோதல்
மும்பை அணி 161 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்
11 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
காயம் காரணமாக மும்பை அணியின் கேமரூன் க்ரீன் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்
குவாலிஃபியர் 2வது போட்டியில் மும்பை அணி வெற்றிபெற குஜராத் அணி தரப்பில் 234 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
16 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 49 பந்துகளில் சதம் விளாசி மிரட்டியுள்ளார்
9 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
4 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
குவாலிஃபையர் 2வது போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது
லக்னோ அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி
லக்னோ அணி 92 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாற்றம்
லக்கோ அணி 74 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாற்றம். ஆகாஷ் மத்வால் தொடர்ந்து 2 விக்கெட் வீழ்த்தினார்
லக்னோ அணி பவர் பிளே முடிவில் 54 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்பு
மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது
மும்பை அணி 140 ரன்களுக்கு 4 விக்கெட் இழப்பு
11 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
மும்பை அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
3 ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது
குஜராத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் முதல் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
குஜராத் அணியின் விஜய் சங்கர் 13 ரன்களிலும், தர்ஷன் நலக்கண்டே ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர்
குஜராத் அணியின் சுப்மன் கில் 38 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
குஜராத் அணியின் ஷனகா 16 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
4 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்துள்ளது
சிஎஸ்கே வீரர் ருதுராஜ் 36 பந்தில் 50 ரன்கள் அடித்தார்
சிஎஸ்கே அணி பவர்பிளே முடிவில் விக்கெட்டு இழப்பின்றி 49 ரன்கள் எடுத்துள்ளனர்
டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சு
சென்னை அணிக்கு எதிரான குவாலிஃபயர் முதல் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது
குஜராத்துக்கு எதிராக இதுவரை சிஎஸ்கே அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த சீசனில் நடைபெற்ற 7 போட்டிகளில் சென்னை அணி நான்கு போட்டியில் வெற்றியும் மூன்று போட்டியில் தோல்வியும் தழுவி இருக்கிறது.
ஐபிஎல் முதல் குவாலிபையர் போட்டி - சிஎஸ்கே, குஜராத் மோதும் ஆட்டத்திற்கான லைவ் அப்பேட்ட்ஸ்க்கு உங்களை வரவேற்கிறோம்
குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. சுப்மன் கில் அபார சதம். வெளியேறியது ஆர்சிபி
கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 8 ரன்கள் தேவை
கடைசி 4 ஓவரில் 43 ரன்கள் குஜராத் வெற்றிக்கு தேவை
20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது
விராட் கோலி 60 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்
தினேஷ் கார்த்திக் மீண்டும் டக் அவுட்.. ஆர்சிபி 16.3 ஓவரில் ஆர்சிபி 153 ரன்களுக்கு 5 விக்கெட்
ஆர்சிபி அணி விக்கெட் இழப்பின்றி 39 ரன்கள் எடுத்துள்ளது
டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு
ஆர்சிபி, குஜராத் அணிக்கு எதிரான போட்டிக்கான டாஸ் 7.45 மணிக்கு போடப்படும்.
மும்பை வீரர் கேமிரான் கிரீன் சதம் விளாசல்
18வது ஓவரின் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து வெற்றி
மும்பைக்கு 201 ரன்கள் இலக்கை நிர்ணயித்த ஐதராபாத்
ஐதராபாத் அணி 13 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 130 ரன்கள் எடுத்துள்ளது
ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு
கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்று பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது
கேகேஆர் அணி 5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்து அபார தொடக்கம்
லக்னோ அணி 20 ஓவர் முடிவில 8 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணி 55 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழப்பு
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது
டெல்லி அணியின் இளம் வீரர் யாஷ் துல் 15 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
7 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 223 ரன்கள் குவிப்பு
சிஎஸ்கே வீரர் ருதுராஜ் 50 பந்தில் 79 ரன்கள் சேர்ப்பு- 141 ரன்களுக்கு முதல் விக்கெட் இழப்பு
சிஎஸ்கே பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்துள்ளது
19.4வது ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டி 14 புள்ளிகள் பெற்றது
ஜெய்ஷ்வால் அரைசதம் -ராஜஸ்தான் 136 ரன்களுக்கு 3 விக்கெட்
ராஜஸ்தான் அணி 11 ஓவர் முடிவில் 91 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு
ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் நடப்பு சீசனில்5வது முறையாக டக்
ராஜஸ்தான் அணி வெற்றிபெற 188 ரன்களை பஞ்சாப் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது
13.5 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது
ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி அபார வெற்றியை பெற்றது
15 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 150 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான டூ பிளஸிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் அரைசதம் விளாசி விளையாடி வருகின்றனர்
ஆர்சிபி அணி 4 ஓவர்கள் முடிவில் 45 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற ஆர்சிபி அணிக்கு 187 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
ஐதராபாத் அணியின் அதிரடி வீரர் கிளாஸன் 49 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்
ஐதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் 20 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
ஐதராபாத் அணியின் அதிரடி வீரர் கிளாஸன் 24 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்
ஐதராபாத் அணி 10 ஓவர் முடிவில் 81 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது
ஐதராபாத் அணி 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்துள்ளது
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சு
பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 198 ரன்களுக்கு 8 விக்கெட் எடுத்து தோல்வி
டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணி 2 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது
டெல்லி அணிக்கு எதிராக லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு
மும்பையை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ அணி
மும்பை அணி வெற்றிக்கு 36 பந்தில் 63 ரன்கள் தேவை
லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணி 15 ஓவர் முடிவில் 108 ரன்களுக்கு 3 விக்கெட்
ஐதராபாத் அணியை 34 ரன்களில் வீழ்த்திய குஜராத் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதிபெற்று அசத்தியுள்ளது
8 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஐதராபாத் அணி 54 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
ஐதராபாத் அணியின் அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்களிலும், அபிஷேக் சர்மா 4 ரன்களிலும், ராகுல் த்ரிப்பாட்டி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்
குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்துள்ளது
56 பந்துகளில் குஜராத் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார்
10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
22 பந்துகளில் அரைசதம் விளாசி சுப்மன் கில் மிரட்டலாக விளையாடி வருகிறார்
குஜராத் அணியின் தொடக்க வீரர் சாஹா ரன் ஏதும் எடுக்காமல் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது
18.3வது ஓவரில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
கேகேஆர் வெற்றிக்கு 24 பந்தில் 19 ரன்கள் தேவை
கேகேஆர் அணி பவர்பிளே முடிவில் 46 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது
சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது
சிஎஸ்கே 14.4 ஓவருக்கு 91 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாற்றம்
சிஎஸ்கே அணி 10.1 ஓவரில் 68 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்து தடுமாற்றம். அம்பத்தி ராயுடு அவுட்
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்
ராஜஸ்தான் அணியை 112 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது
ராஜஸ்தான் அணி ஜோ ரூட் 15 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
ராஜஸ்தான் அணியின் பட்லர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், சஞ்சு சாம்சன் 4 ரன்களில் வெளியேறியுள்ளார்
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்
கடைசி ஓவரில் அனுஜ் ராவத்தின் அதிரடியான ஆட்டத்தால், ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்துள்ளது
கேப்டன் டூ பிளஸிஸ் 55 ரன்களிலும், லோம்ரோர் 1 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்
14 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது
குஜராத் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றிபெற்றது
12 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
குஜராத் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
குஜராத் அணியின் தொடக்க வீரர் சாஹா 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
சூர்யகுமாரின் அதிரடியான சதத்தால் மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் சேர்த்துள்ளது.
12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு மும்பை அணி 116 ரன்கள் சேர்த்துள்ளது
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்
3 ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்
ஜெய்ஷ்வால் 47 பந்தில் 98 ரன்களை எடுத்துள்ளார் ஜெய்ஷ்வால்
13.1வது ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது.
11 ஓவர் முடிவில் ராஜஸ்தான் 1 விக்கெட்டு இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்துள்ளது
13 பந்தில் ஜெய்ஷ்வால் அரைசதம் அடித்து வரலாற்று சாதனை
ராஜஸ்தான் அணி முதல் ஓவரிலேயே 26 ரன்கள குவித்து அசத்தியுள்ளது
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை கொல்கத்தா அணி சேர்த்துள்ளது
கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ரஸ்ஸல் 10 பந்துகளில் 10 ரன்கள் விளாசி ஆட்டமிழந்துள்ளார்
11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு கொல்கத்தா அணி 79 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
கொல்கத்தா அணி 4.1 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 29 ரன்களை சேர்த்து விளையாடி வருகிறது
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது
20 ஓவர் முடிவில டெல்லி அணி 140 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்தது
தொடர்ந்து 7வது முறையாக சிஎஸ்கேவிடம், டெல்லி அணி சேப்பாக்கம் மைதானத்தில் தோற்றது
15 புள்ளிகளை பெற்று சிஎஸ்கே அணி அபாரம்.. 2வது இடத்தை உறுதி செய்தது
20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 167 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்துள்ளது
சிஎஸ்கே அணி 77 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்து தடுமாற்றம்
டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பேட்டிங் தேர்வு
16.3 வது ஓவரில் மும்பை அணி 200 ரன்களை எட்டி, அபார வெற்றி பெற்றது.
மும்பை அணி 11.2 ஓவர் முடிவில் 116 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்பு
மும்பை அணி 6.1 ஓவரில் 66 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்பு
ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது
ஆர்சிபி அணி 13 ஓவர் முடிவில் 140 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது
25 பந்துகளில் கிளன் மேக்ஸ்வெல் அரைசதம்
ஆர்சிபி அணி 68 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்பு
விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழப்பு
மும்பை அணியில் கிறிஸ் ஜார்டன் அறிமுகம்
டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு
கடைசி பந்து நோ பால் வீச, அப்துல் சமத் சிக்சர் அடிக்க ஐதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.
24 பந்தில் 57 ரன்கள் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு தேவை
ஐதராபாத் அணி 9 ஓவர் முடிவில் 73 ரன்களுக்கு ஒரு விக்கெட் எடுத்துள்ளது
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 214 ரன்களை குவித்துள்ளது
15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
9 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் சேர்த்துள்ளது
4 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 45 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது
லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
லக்னோவின் வெற்றிக்கு 30 பந்துகளில் 98 ரன்கள் தேவை
லக்னோ அணி 2.3 ஓவரில் 25 ரன்கள் குவிப்பு
குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களை எடுத்துள்ளது.
43 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடிய சாஹா ஆட்டமிழந்து வெளியேறினார்
29 பந்துகளில் இளம் வீரர் சுப்மன் கில் அதிரடியாக அரைசதம் விளாசியுள்ளார்
குஜராத் அணி 8.1 ஓவர்களில் 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது
20 பந்துகளில் அரைசதம் விளாசி குஜராத் அணி தொடக்க வீரர் சாஹா அசத்தியுள்ளார்
2 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் க்ருனால் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்
டெல்லி அணி 16.4வது ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
டெல்லி வீரர் பில் சால்ட் 28 பந்தில் அரைசதம் அடித்து அசத்தல்
டெல்லி 5 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் குவித்துள்ளது
ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது
ஆர்சிபி அணி 12.5 ஓவரில் 102 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்பு
பவர் பிளே ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
சேப்பாக்கம் மைதானத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் மும்பை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது
சென்னை வீரர் கான்வே 44 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் எம்எஸ் தோனி களமிறங்கியுள்ளார்
14 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
11 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 88 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்
3 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது
மும்பை அணியின் இளம் வீரர் நேஹல் வதேரா 51 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
மும்பை அணியின் இளம் வீரர் நேஹல் வதேரா 46 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்
14 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
மும்பை அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
7 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 44 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார்
மும்பை அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் 7 ரன்களில் தீக்சனாவின் கேட்சால் ஆட்டமிழந்து வெளியேறினார்
மும்பை அணியின் தொடக்க வீரர் கேமரூன் க்ரீன் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
மும்பை அணி சார்பாக இஷான் கிஷன் - கேமரூன் க்ரீன் இணை தொடக்க கூட்டணியாக களமிறங்கியுள்ளது
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்
ராஜஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றியை பெற்றது
குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
4 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
ராஜஸ்தான் அணி 17.4 ஓவர்களில் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது
ராஜஸ்தான் அணி 96 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது
10 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 72 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 14 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்
ராஜஸ்தான் தொடக்க வீரர் பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்
கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வருண் சக்ரவர்த்தி 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி
ஐதராபாத் வெற்றிக்கு 20 பந்துகளில் 27 ரன்கள் தேவை
ஐதராபாத் அணி 11 ஓவர் முடிவில் 90 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாற்றம்
ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார்
ஐதராபாத் அணியின் ராகுல் த்ரிப்பாட்டி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்
ஐதராபாத் அணியின் மயங்க் அகர்வால் 18 ரன்களிலும், அபிஷேக் சர்மா 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்
2 ஓவர்களில் ஐதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் சேர்த்துள்ளது
20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்துள்ளது
கொல்கத்தா அணி 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
கொல்கத்தா அணி 8 ரன்களுக்கு முதல் விக்கெட் இழந்தது. குர்பாஸ் அவுட்
SRH அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற கேகேஆர் பேட்டிங்
மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சூர்யகுமார் 66 ரன்களில் ஆட்டமிழப்பு
மும்பை அணி வெற்றிக்கு 34 பந்துகளில் 60 ரன்கள் தேவை
மும்பை அணி வெற்றிபெற 215 ரன்களை பஞ்சாப் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது
பஞ்சாப் அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
7 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது
லக்னோ - சென்னை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது
லக்னோ பேட்டிங்கின் 19.2 ஓவரின் போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது
லக்னோ அணியின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் 31 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து பதிரானா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்
16 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
44 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாறி வருகிறது
34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாறி வருகிறது
லக்னோ அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார்
லக்னோ அணியின் தொடக்க வீரர் மனன் வோரா 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
லக்னோ அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ்ச் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ப்தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்
லக்னோவில் கனமழை பெய்து வருவதால், சென்னை - லக்னோ இடையிலான ஆட்டத்தில் டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது
20 ஓவர் முடிவில் குஜராத் அணி 125 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தோல்வி
குஜராத் வெற்றிக்கு 18 பந்துகளில் 37 ரன்கள் தேவை
டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது
டெல்லி அணி 95 ரன்களுக்கு 6 விக்கெட் இழப்பு
டெல்லி அணி 44 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது
7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து டெல்லி தடுமாற்றம்
மிட்செல் மார்ஷ் அணியில் இல்லை, கலீல் அகமது டெல்லி அணியில் சேர்ப்பு
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றிபெற்றுள்ளது
அதிரடியாக ஆடி வந்த கிருஷ்ணப்பா கவுதம் 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
லக்னோ அணியின் நட்சத்திர வீரர் ஸ்டாய்னிஸ் 19 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்
10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது
லக்னோ அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் அந்த அணி 38 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தவித்து வருகிறது
4.1 ஓவர்களில் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாறி வருகிறது
முதல் ஓவரின் 2வது பந்திலேயே லக்னோ அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன் கைல் மேயர்ஸ் டக் அவுட்டாகி வெளியேறினார்
20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது
தினேஷ் கார்த்திக் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் அவுட்டாகி வெளியேறினார்
7 ஓவர்களுக்கு பின் ஆர்சிபி அணி சார்பாக தினேஷ் கார்த்திக் பவுண்டரி விளாசியுள்ளார்
மழை காரணமாக லக்னோ - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது
அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
ஆர்சிபி அணியின் இளம் வீரர் அனுஜ் ராவத் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார்
6 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளஸிஸ் பேட்டிங் தேர்வு
கடைசி ஓவரில் டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்சர் அடிக்க 200 ரன்களுக்கு மேல் வொன்கடே மைதானத்தில் வெற்றிக்கரமாக துரத்திய முதல் அணி என்ற பெருமையை மும்பை பெற்றது
மும்பை அணிக்கு 213 ரன்களை இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது
53 பந்துகளில் சதம் விளாசி ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் அசத்தியுள்ளார்
14 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 142 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் பட்லர் 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
4 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது
சென்னை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றிபெற்றது
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 48 ரன்கள் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது
14 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
பஞ்சாப் அணியின் அதர்வா தய்டே 17 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்
பஞ்சாப் அணியின் பிரப்சிம்ரன் சிங் 24 பந்துகளில் 42 ரன்கள் அடித்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்
15 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் ஆட்டமிழந்து வெளியேறினார்
4 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 46 ரன்களை குவித்து விளையாடி வருகிறது
கடைசி ஓவரில் தோனி அடித்த 2 சிக்சர்களால், பஞ்சாப் அணி வெற்றிபெற 201 ரன்களை இலக்காக சென்னை அணி நிர்ணயித்துள்ளது.
ஜடேஜா 12 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி களமிறங்கியுள்ளார்
சென்னை அணியின் அதிரடி வீரர் மொயின் அலி 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
சென்னை அணியின் இளம் வீரர் சிவம் துபே 17 பந்துகளில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்
சென்னை அணியின் தொடக்க வீரர் கான்வே 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்
சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 37 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
9 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் குவித்துள்ளது
3 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்
டெல்லி அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி அபார வெற்றிபெற்றது
டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 35 ரன்கள் தேவை
டெல்லி அணியின் அறிமுக வீரர் ப்ரியம் கார்க் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
டெல்லி அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் மார்ஷ் 28 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார்
டெல்லி அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்
7 ஓவரில் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் டேவிட் வார்னர் ஆட்டமிழந்தார்
டெல்லி அணி 198 ரன்களை இலக்காக ஐதராபாத் அணி நிர்ணயித்துள்ளது
15 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
ஐதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் 8 ரன்களுக்கும், ஹாரி ப்ரூக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினர்
ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்
6 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்கள் சேர்த்துள்ளது
4 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது
குஜராத் அணி வெற்றிக்கு 21 பந்துகளில் 25 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது
குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து சுப்மன் கில் 49 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்
8 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 70 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது
குஜராத் அணியின் தொடக்க வீரர் சாஹா 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
சுப்மன் கில் அதிரடி காரணமாக 3 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 32 ரன்கள் குவித்துள்ளது
20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்துள்ளது
கேகேஆர் அணியின் அதிரடி வீரர் குர்பாஸ் 39 பந்துகளில் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்
13 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 105 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
கேகேஆர் அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் 27 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்
6 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 61 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது
கொல்கத்தா அணியின் ஷர்துல் தாக்கூர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் ஜெகதீசன் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீசன் - குர்பாஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்
மழை காரணமாக கொல்கத்தா - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்
பஞ்சாப் அணி 201 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி
பஞ்சாப் அணியின் துணை கேப்டன் சாம் கரண் 21 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
பஞ்சாப் அணியின் அதர்வா தய்டே 36 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்
பஞ்சாப் அணியின் சிக்கந்தர் ராசா 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
பஞ்சாப் அணியின் இளம் வீரர் அதர்வா தய்டே 26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்
9 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது
பஞ்சாப் அணியின் ப்ரப்சிம்ரன் சிங் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்
பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்
பஞ்சாப் அணி வெற்றிபெற 258 ரன்களை இலக்காக லக்னோ அணி நிர்ணயித்துள்ளது
18 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்துள்ளது
லக்னோ அணியின் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 31 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார்
லக்னோ அணியின் இளம் வீரர் ஆயுஷ் பதோனி 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
8 ஓவர்களில் லக்னோ அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் விளாசியுள்ளது
அதிரடி வீரர் கைல் மேயர்ஸ் 24 பந்துகளில் 54 ரன்கள் விளாசி ஆட்டமிழந்து வெளியேறினார்
20 பந்துகளில் லக்னோ அணியின் கைல் மேயர்ஸ் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்
லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் 12 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்
2 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
2 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது
கடைசி 2 ஓவர்களில் சென்னை அணி வெற்றிபெற 46 ரன்கள் தேவை
14.1 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது
சென்னை அணி 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது
சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
9 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 68 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
16 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர் கான்வே ஆட்டமிழந்தார்
4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றிபெற 203 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
17வது ஓவரில் தீக்சனா வீசிய பந்தில் போல்டாகி ராஜஸ்தான் அணியின் ஹெட்மயர் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 77 ரன்களில் துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 17 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
11 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 104 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது
ஜடேஜா பந்துவீச்சில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் பட்லர் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
26 பந்துகளில் அரைசதம் விளாசி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அசத்தியுள்ளார்
2 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 24 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்
பெங்களூரு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது
15 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது
ஆர்சிபி கேப்டன் விராட் கோலி 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
அதிரடியாக ஆடிய ஆர்சிபி அணியின் லோம்ரோர் 34 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி 33 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார்
பெங்களூரு அணி 9 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்கள் குவித்துள்ளது
ஆர்சிபி அணியின் ஷாபாஸ் அஹ்மத் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
ஆர்சிபி தொடக்க வீரர் டூ பிளஸிஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
2 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் குவித்துள்ளது
கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது
15 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது
சிறப்பாக ஆடி வந்த ஜேசன் ராய் 29 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
கேகேஆர் அணியின் தொடக்க வீரர் ஜெகதீசன் 29 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
6 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்துள்ளது
2 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 13 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்
மும்பை அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றியை பதிவு செய்தது
மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்
மும்பை அணியின் கேமரூன் க்ரீன் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்
மும்பை அணியின் இளம் வீரர் திலக் வர்மா 2 ரன்கள் எடுத்து ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்
மும்பை அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் 21 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்
6 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 8 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
மும்பை அணி வெற்றிபெற 208 ரன்களை இலக்காக குஜராத் அணி நிர்ணயித்துள்ளது
17 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து விலையாடி வருகிறது
குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 34 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்
குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
6 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது