கொல்கத்தா நைட்ர் ரைடர்ஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

சமீபத்தில் இந்த நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியது நினைவிருக்கலாம்.
இதுகுறித்து கிழக்கு பிராந்திய வருமான வரி புலனாய்வுப் பிரிவு இயக்குநர் வினோத் குராணா கூறுகையில், விசாரணைக்கு வருமாறு இரு நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுல்ளோம். இரு நிறுவனங்களும் விசாரணைக்கு ஆஜராக திங்கள்கிழமை வரை அவகாசம் கேட்டுள்ளனர்.
இரு நிறுவனங்களிடமிருந்தும் சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளோம். அதுகுறித்து தீவிர ஆய்வு நடந்து வருகிறது என்றார் குராணா.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக் கான் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications