For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறது அயர்லாந்து... பாகிஸ்தானுடன் விளையாடுகிறது!

டெஸ்ட் போட்டி நாடு அந்தஸ்தை அயர்லாந்து அணி பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாட உள்ளது.

டெல்லி: டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்து பெற்றுள்ள 12வது நாடான அயர்லாந்து, தனது முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுகிறது. அயர்லாந்தில் வரும் 11ம் தேதி இந்த டெஸ்ட் போட்டி துவங்குகிறது.

சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் 10 நாடுகளே தற்போது விளையாடுகின்றன. இந்தியா, தென்னாப்பிரி்க்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகியவை டெஸ்ட் போட்டி அந்தஸ்து பெற்றுள்ள நாடுகள்.

Ireland to debut test match against pakistan

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் போட்டி அந்தஸ்து கடந்தாண்டு அளிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் அணி ஜூன் மாதம் 14ம் தேதி பெங்களூருவில் துவங்கும் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகிறது.

இந்த நிலையில், 12வது டெஸ்ட் நாடு அந்தஸ்து பெற்றுள்ள அயர்லாந்து அணி, வரும் 11 முதல் 15ம் தேதி வரை நடைபெறும் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறது. அயர்லாந்தில் நடக்கும் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது.

Story first published: Tuesday, May 1, 2018, 18:49 [IST]
Other articles published on May 1, 2018
English summary
Ireland to debut against Pakistan in the test cricket.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+