சச்சின் கருத்தில் தவறில்லை- கபில் தேவ்

சச்சின் இவ்வாறு பேசியதற்காக அவரை கடுமையாக சாடி வருகிறது சிவசேனா கட்சி. இந்த நிலையில் சச்சினுக்கு கபில் தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் முதலில் ஒரு இந்தியன் என்று சச்சின் கூறியது குறித்து நான் பெருமைப்படுகிறேன். அவரது கருத்தில் நான் முழுமையாக உடன்படுகிறேன். அவர் சரியாகத்தான் கூறியுள்ளார்.
ஆனால் சச்சினுக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலையில் அவருக்கு ஆதரவாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த கவாஸ்கர், ரவி சாஸ்திரி, திலீ்ப் வெங்சர்க்கார் போன்றோர் பேசாமல் இருப்பது எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றார் கபில்.
கபில் தேவை, நாளை 'சாம்னா'வில் எத்தனை பக்கத்துக்குத் திட்டப் போகிறார்களோ..!
Story first published: Wednesday, December 7, 2011, 18:33 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications