மைதானத்துல நாம எப்படி ஆடுறோமோ அதை வச்சுதான் ஆட்டம் தீர்மானிக்கப்படுது... சச்சின் விளக்கம்
Tuesday, February 23, 2021, 15:45 [IST]
மும்பை : மைதானத்தில் ஒரு வீரர் எப்படி ஆடுகிறாரோ அதைவைத்து தான் அவரது விளையாட்டு தீர்மானிக்கப்படுவதாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்...