For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னை சிங்கங்களில் ஒருவராக இணைந்தார் கேதார் ஜாதவ்.. டோணி டீமிற்கு ஆல்ரவுண்டர் ரெடி!

ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது.

By Shyamsundar

Recommended Video

ஹசிம் ஆம்லா, கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே, முரளி விஜய், அஸ்வின், கவுதம் கம்பிர் ஐ.பி.எல் ஆக்க்ஷனில்

பெங்களூர்: ஐபிஎல் ஏலத்தில் கேதார் ஜாதவ் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 7.8 கோடிக்கு இவர் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது.

Kedar Jadhav sold out to CSK in IPL auction 2018

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் கேதார் ஜாதவ் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 7.8 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

சென்னை அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. இதற்கு முன்பு இவர் கொச்சி, டெல்லி, பெங்களூர் ஆகிய அணிக்காக விளையாடி இருக்கிறார். இவர் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார்.

Story first published: Saturday, January 27, 2018, 13:21 [IST]
Other articles published on Jan 27, 2018
English summary
IPL auction 2018 held in Bengaluru today and tomorrow. Kedar Jadhav sold out to CSK in IPL auction 2018 . He sold out for 7.8 cr.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+