தீபக்
தீபக் சாஹர் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 80 லட்சம் கொடுத்து தீபக் சாஹர் ஏலம் எடுக்கப்பட்டார். இவர் வேகப்பந்து வீச்சாளர். இதற்கு முன் ராஜஸ்தான் மற்றும் புனே அணிக்காக விளையாடி இருக்கிறார்.
ஆசிப்
ஆசிப் கேஎம் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.40 லட்சம் கொடுத்து ஆசிப் கேஎம் ஏலம் எடுக்கப்பட்டார். கேரளாவை சேர்ந்த இவர் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இதற்கு முன் இவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதில்லை.
லுங்கிசனி
லுங்கிசனி கிடி சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 50 லட்சம் கொடுத்து லுங்கிசனி கிடி ஏலம் எடுக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இவருக்கு 21 வயது தான் ஆகிறது. இவர் மிகவும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
கனிஷ்
கனிஷ் சேத் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 20 லட்சம் கொடுத்து கனிஷ் சேத் ஏலம் எடுக்கப்பட்டார். இவரும் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவருக்கு 20 வயதுதான் ஆகி இருக்கிறது. இவர் கொல்கத்தாவை சேர்ந்தவர்.
துருவ்
துருவ் சோரி சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 20 லட்சம் கொடுத்து துருவ் சோரி ஏலம் எடுக்கப்பட்டார். இவர் டெல்லியை சேர்ந்தவர். இவருக்கு 22 வயது ஆகிறது. ஸ்பின் பவுலிங் பேட்டிங் என கலக்கும் புதிய ஆல்ரவுண்டர் இவர்.


Click it and Unblock the Notifications