தீயாக வேலை செய்யும் பஞ்சாப்.. லோகேஷ் ராகுலையும் வாங்கியது!
பெங்களூர்: ஐபிஎல் ஏலத்தில் லோகேஷ் ராகுல் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 11 கோடிக்கு இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.
ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் லோகேஷ் ராகுல் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 11 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.
பஞ்சாப் அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. இவரது குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். இவருக்கு பலத்த போட்டி நிலவியது. அதிசயமாக அனைத்து அணிகளும் இவரை கேட்டனர்.
Story first published: Saturday, January 27, 2018, 12:04 [IST]
Other articles published on Jan 27, 2018


Click it and Unblock the Notifications