மாஸ் விலைக்கு வாங்கப்பட்டார் மனிஷ் பாண்டே.. இமாலய தொகை கொடுத்த ஹைதராபாத்
Recommended Video

ஹசிம் ஆம்லா, கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே, முரளி விஜய், அஸ்வின், கவுதம் கம்பிர் ஐ.பி.எல் ஆக்க்ஷனில்
பெங்களூர்: ஐபிஎல் ஏலத்தில் மனிஷ் பாண்டே ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 11 கோடிக்கு இவர் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.
ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் மனிஷ் பாண்டே ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 11 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.
ஹைதராபாத் அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. இவரது குறைந்தபட்ச தொகை 1 கோடி ஆகும்.
இவர் இதற்கு முன் கொல்கத்தா அணிக்காக விளையாடி இருக்கிறார். புதிய வீரர்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு வருகிறார்கள்.
Story first published: Saturday, January 27, 2018, 12:51 [IST]
Other articles published on Jan 27, 2018


Click it and Unblock the Notifications