Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐயோ நீ வயசானதான எடுப்ப.. சார் அந்த பாஸ்ட் பவுலர்?.. கலக்கிய ஐபிஎல் மீம்ஸ்!

பெங்களூர்: ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. இந்த ஐபிஎல் ஏலத்தில் நிறைய சுவாரசியாமான சம்பவம் நடந்து இருக்கிறது.

இம்ரான் தாஹிர் ஓடுவது தொடங்கி சென்னை அணியின் வீரர்கள் தேர்வு வரை அனைத்தும் வைரல் ஆகி இருக்கிறது. இதை பலரும் கலாய்த்து வருகிறார்கள்.

இதுகுறித்து நிறைய மீம் வெளியாகி இருக்கிறது. முக்கியமாக சென்னை அணி மீம் கிரியேட்டர்களால் குறிவைக்கப்ட்டு இருக்கிறது.

என்ன

சென்னை அணி வாஷிங்க்டன் சுந்தர், லெவிஸ் என யாரையும் எடுக்கவில்லை. தனி ஒருவன் படத்தை வைத்து இவர் இதை கலாய்த்து இருக்கிறார்.

ஜெயதேவ் உனட்கட்

ஜெயதேவ் உனட்கட் ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.11.50 கோடி கொடுத்து ஜெயதேவ் உனட்கட் ஏலம் எடுக்கப்பட்டார். இதை அவர் எப்படி கொண்டாடுவார் என்று இவர் வீடியோ போட்டுள்ளார்.

ஓடு ராஜா ஓடு

இம்ரான் தாஹிர் விக்கெட் எடுத்தால் வேகமாக ஓடுவார். அவர் சென்னை அணியால் எடுக்கப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாட்டில் எப்படி ஓடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

யார் இருக்கா

சென்னை அணியில் இன்னும் ஓப்பனிங், ஸ்பீட் பவுலிங் செய்ய ஆட்களை இல்லை. டோணி அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என இவர் கிண்டல் செய்துள்ளார்.

எப்ப சார்

சென்னை அணியில் இன்னும் வேகப்பந்து வீச்சாளர் எடுக்கப்படவில்லை. அதை வைத்து இவர் கிண்டல் செய்து இருக்கிறார்.

வயசானவங்க

அதுபோல் சென்னை அணியில் வயதான நபர்கள் மட்டும் எடுக்கப்படுகிறார்கள். இதை வைத்து ''நீ வயசானஆட்களை மட்டும் தான எடுப்ப'' என இளம் வீரர்கள் கேட்பது போல இவர்போட்டு இருக்கிறார்.

Story first published: Sunday, January 28, 2018, 14:05 [IST]
Other articles published on Jan 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+