For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அபார வெற்றி

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டி... டெல்லி அபார வெற்றி

By Shyamsundar

Recommended Video

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அபார வெற்றி

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் மும்பை, டெல்லி அணிகள் மோதும் போட்டி தற்போது நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அபாரமாக வென்றுள்ளது.

ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் அணி 9 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மும்பை அணி 6 வெற்றிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 5 வெற்றிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. டெல்லி மும்பை இரண்டு அணிக்கும் இடையில் இன்று போட்டி நடந்தது.

MI faces Delhi in crucial IPL 2018

டெல்லி அணி இன்று எப்படி வெற்றி வெற்றி பெற்றாலும் பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெற முடியாது. மும்பை கண்டிப்பாக இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என விளையாடியது. இந்த போட்டியில் மும்பை அதிக ரன் ரேட் அடிப்படையில் வெற்றிபெற்றால் கண்டிப்பாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் தீவிமாக விளையாடியது.

இந்த போட்டியில் டெல்லி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.இரண்டு அணிகளிலும் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. முதலில் விளையாடிய டெல்லி 20 ஓவரில் 4 விக்கெட்டிற்கு 174 ரன்கள் எடுத்தது. பேண்ட் 64, விஜய்சங்கர் 43 ரன்கள் எடுத்தனர்.

அதன்பின் இறங்கிய மும்பை மோசமாக ஆடியது. லெவிஸ் மட்டும் 43 ரன்கள் எடுத்தார். கடைசி இரண்டு பந்தில் 12 ரன்கள் தேவைபட்ட போது அனைத்து விக்கெட்டையும் இழந்து மும்பை தோற்றது.

Story first published: Sunday, May 20, 2018, 20:19 [IST]
Other articles published on May 20, 2018
English summary
MI faces Delhi in crucial IPL 2018.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+