For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிக்கே வார்னிங்கா? க்ருனால் பண்டியாவுக்கு செம டோஸ் கொடுத்து வரும் ரசிகர்கள்!!

Recommended Video

Krunal pandya mankad Dhoni | க்ருனால் பண்டியாவுக்கு செம டோஸ் கொடுத்த ரசிகர்கள்!!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் தோனிக்கு "மன்கட்" எச்சரிக்கை விடுத்தார் க்ருனால் பண்டியா.

2019 ஐபிஎல் தொடரில் அஸ்வின் செய்த மன்கட் ரன் அவுட் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து எந்த பந்துவீச்சாளர், பந்து வீசுவதை நிறுத்தி விட்டு எதிர்முனை பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை கொடுத்தாலும், அது தலைப்புச் செய்தியாக மாறி விடுகிறது.

க்ருனால் பண்டியா ஓவர்

க்ருனால் பண்டியா ஓவர்

மும்பை - சென்னை போட்டியில் தோனிக்கே மன்கட் எச்சரிக்கை விடுத்ததால், தோனி ரசிகர்கள் இணையத்தில் பொங்கி வருகிறார்கள். சென்னை அணியின் ஜாதவ் - தோனி பேட்டிங் செய்து வந்த போது 14வது ஓவரை க்ருனால் பண்டியா வீசினார்.

பந்துவீச்சை நிறுத்தினார்

பந்துவீச்சை நிறுத்தினார்

தோனி எதிர்முனையில் நின்று கொண்டு இருந்த போது, பந்துவீச வந்த க்ருனால் பண்டியா அதை நிறுத்தி விட்டு தோனி கிரீஸை விட்டு வெளியேறி விட்டாரா என பார்த்தார்.

பொங்கிய ரசிகர்கள்

பொங்கிய ரசிகர்கள்

தோனி க்ரீசுக்குள் பேட்டை வைத்திருந்தார். அதனால், க்ருனால் பண்டியா மீண்டும் பந்து வீசச் சென்றார். தோனி ரசிகர்கள் இது தோனிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்த்தனர். தோனி கிரீசுக்குள் தான் பேட்டை வைத்திருந்தார் என்பதால், எப்படி அவருக்கு மன்கட் எச்சரிக்கை விடலாம் என தோனி ரசிகர்கள் பொங்கி வருகிறார்கள்.

செம டோஸ்

செம டோஸ்

மறுபுறம், க்ருனால் பண்டியா, தோனி கிரீசுக்குள் நிற்கிறாரா என சரி பார்க்கவே பந்துவீச்சை நிறுத்தினார் என சிலர் விளக்கம் கூறி வருகிறார்கள். இருந்தாலும், வெறி கொண்ட தோனி ரசிகர்கள், "தோனிக்கே வார்னிங்கா?" என க்ருனால் பண்டியாவுக்கு செம டோஸ் கொடுத்துள்ளார்கள்.

Story first published: Thursday, April 4, 2019, 12:39 [IST]
Other articles published on Apr 4, 2019
English summary
MI vs CSK : Krunal Pandya mankading warning to Dhoni and fans react
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+