Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

37 வயது அனுபவ யுவராஜ்.. 17 வயது காஷ்மீர் வீரர்.. அணித் தேர்வில் ஆச்சரியம் அளித்த மும்பை இந்தியன்ஸ்!

மும்பை : 2019 ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கான மும்பை அணியில் அனுபவ யுவராஜ் சிங் மற்றும் 17 வயது இளம் வீரர் ராசிக் சலாம் களமிறங்கினர்.

தயார்

தயார்

மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டில் ஐந்தாம் இடம் மட்டுமே பிடித்து பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், அந்த அணி 2019 ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக துவக்க தயாராகி வந்தது.

அனுபவம் + இளமை

அனுபவம் + இளமை

அணியில் அனுபவ வீரர்களும், இளம் வீரர்களும் ஒருங்கே இருப்பது தான் சரியான முடிவு என நினைத்த மும்பை அணி, டெல்லி அணிக்கு எதிரான தன் முதல் ஐபிஎல் போட்டியில் அனுபவ யுவராஜ் சிங் மற்றும் 17 வயது அறிமுக வீரர் ராசிக் சலாம் ஆகிய இருவரையும் களம் இறக்கி உள்ளது.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் பார்ம் அவுட், வயதாகி விட்டது, முன்பு இருந்த துடிப்பு இல்லை என பல காரணம் சொன்னாலும் அவருக்கு அணியில் வாய்ப்பு அளித்துள்ளது மும்பை. இதுவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக யுவராஜ் சிங் ஆடும் முதல் ஐபிஎல் போட்டி.

ராசிக் சலாம் அறிமுகம்

ராசிக் சலாம் அறிமுகம்

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 17 வயது இளம் மிதவேகப் பந்துவீச்சாளர் ராசிக் சலாம்-ஐ ஐபிஎல் போட்டியில் அறிமுகம் செய்த பெருமையையும் பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ்.

Story first published: Monday, March 25, 2019, 0:00 [IST]
Other articles published on Mar 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+