Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நவீன கிரிக்கெட்டின் பிதாமகன், நாடு போற்றும் நாயகன்.. டோணி பற்றி பலரும் அறியாத தகவல்கள்

சென்னை: இன்று நவீன கிரிக்கெட்டின் பிதா மகன் மகேந்திர சிங் டோணியின் 36 வது பிறந்த தினம். மொத்த இந்தியாவும், நாடுகளை கடந்தும், கிரிக்கெட் ரசிகர்கள் இதை திருவிழா போல சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

MS Dhoni Birthday : Unknown facts about India's former captain

உலக கோப்பை நாயகன் டோணியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவே வெளியாகிவிட்டது. ஆனாலும், பலருக்கும் தெரியாத பல சுவாரசியங்கள் டோணி வாழ்க்கையில் மறைந்து கிடக்கிறது.

நல்ல கணவராக, அன்பான தந்தை, பைக் விரும்பி என டோணியின் பங்களிப்பு கிரிக்கெட்டை தாண்டியும் விரிவடைந்தது. அந்த சுவாரசிய தகவல்களின் தொகுப்புதான் இந்த குட்டி வீடியோ. நீங்களே பாருங்கள். சாதனை நாயகனின் சாதனைக்கு காரணமான வாழ்க்கை பக்கங்களை புரட்டி படியுங்கள்.

Story first published: Friday, July 7, 2017, 15:12 [IST]
Other articles published on Jul 7, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+