ஐபிஎல்லில் கலக்கப்போகும் டோணியின் சிங்கக் குட்டிகள் இவர்கள்தான்
Thursday, April 5, 2018, 16:49 [IST]
சென்னை: ஐபிஎல்னா சென்னை சூப்பர் கிங்ஸ்தான். சென்னை சூப்பர் கிங்ஸ்னா அது தல டோணிதான். சிங்கம் சிங்கிளாத்தான் வரும். ஆனால் கூடவே, சிங்கக் குட்டிகளுடன்...