Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தெறிக்கவிட்ட தோனி... காணாமல் தேடிய ஊழியர்கள்... என்ன நடந்தது?

சென்னை : ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதி நிறைவடையவுள்ளது.

இந்த தொடரையொட்டி சிஎஸ்கே கடந்த சில தினங்களாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது பயிற்சி முகாமை துவக்கி நடத்தி வருகிறது.

MS Dhoni Hits Monstrous Six During CSK Training Session at Chepauk

இந்த முகாமின்போது சிஎஸ்கே கேப்டன் அடித்த அதிரடி சிக்ஸ் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதிவரை இந்தியாவின் 6 இடங்களில் நடைபெறவுள்ளது. இதையொட்டி கடந்த சில தினங்களாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி தனது பயிற்சி முகாமை துவங்கி நடத்தி வருகிறது. இதில் தோனி, அம்பத்தி ராயுடு, ருதுராஜ் உள்ளிட்டவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு சிறப்பான போட்டிகளை சிஎஸ்கே அளிக்கவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு அந்த அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்பு அதன் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது தீவிர பயிற்சிகளில் தோனி உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பயிற்சியின்போது தோனி அடித்த அதிரடி சிக்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதனை சிஎஸ்கே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது.

Story first published: Sunday, March 21, 2021, 22:30 [IST]
Other articles published on Mar 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+