For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 போட்டியில் இந்தியாவை பாக். அணி தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடுவேன்: பாக். நடிகை

By Siva

சென்னை: உலகக் கோப்பை டி20 போட்டிகளில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாணமாக நடனமாடுவதாக பாகிஸ்தான் நடிகை கந்தீல் பலூச் தெரிவித்துள்ளார்.

நானும் நடிகையாக்கும், மாடல் அழகியாக்கும் என்று கூறிக் கொள்பவர் பாகிஸ்தானை சேர்ந்த கந்தீல் பலூச். நம்ம பூனம் பாண்டே போன்று ஏதாவது வீடியோ வெளியிட்டு பிறரின் கவனத்தை ஈர்ப்பதையே வழக்கமாக வைத்துள்ளார். பாகிஸ்தானியர்கள் கோபப்பட்டால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி முதலில் வீடியோ வெளியிட்டார்.

அதன் பிறகு ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றபோது கேப்டன் ஷாஹித் அப்ரிதியை பைத்தியம் என திட்டினார். தற்போது உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தால் தான் நிர்வாணமாக நடனமாடுவதாகக் கூறி ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

அப்ரிதி உங்கள் மீது கோபப்பட்டு நான் திட்டியதை எல்லாம் மறந்துவிடுங்கள். எல்லோருக்கும் தான் கோபம் வரும். தயவு செய்து இந்தியாவை தோற்கடியுங்கள். அப்படி செய்தால் அப்ரிதி நீங்கள் என்ன கேட்டாலும் செய்வேன் என்று இரட்டை அர்த்தத்தில் பேசியுள்ளார்.

Story first published: Tuesday, March 15, 2016, 15:26 [IST]
Other articles published on Mar 15, 2016
English summary
Pakistani actress Qandeel Baloch has announced that she will do strip dance if Pakistan beats India in World T20 matches.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+