மிகப்பெரிய அப்டேட்.. டி20 உலகக் கோப்பையை நடத்தும் நாடு இதுதான் - பாகிஸ்தான் அறிவிப்பு
Saturday, June 5, 2021, 20:02 [IST]
மும்பை: டி20 உலகக் கோப்பை தொடருக்கு விரைவில் விடிவு காலம் கிடைத்துவிடும் போல.. வந்திருக்கும் அப்டேட் அப்படி. இந்தியாவில் கொரோனா பரவல் தாண்டவமாடுகிறத...