For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மொத்தமாக மாற்றிவிட்டனர்.. உள்ளே வரும் 6 பேர்..அடுத்த போட்டியில் இந்திய அணியின் பிளெயிங் 11 இதுதான்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்கள் செய்யப்படுகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது.

இரண்டு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் அதிக கவனம் ஈர்த்துள்ளது. அதிலும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாக ஆடி தோல்வி அடைந்தது பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்துள்ளது.

விமர்சனம்

விமர்சனம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்கள் செய்யப்படுகிறது. முதல் போட்டியில் இந்திய அணியில் ஆடிய கோலி இரண்டாவது போட்டியில் ஆட மாட்டார். தனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்க உள்ளதால் இவர் இந்தியா திரும்புகிறார்.

 பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இதனால் அடுத்த போட்டியில் இந்திய அணியில் கோலி ஆட மாட்டார். இவருக்கு பதிலாக அணிக்குள் கே. எல் ராகுல் வருகிறார். அணிக்குள் வரும் ராகுல் ஓப்பனிங் இறங்க உள்ளார். இன்னொரு பக்கம் ஓப்பனிங் வீரர் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் இருவரும் நீக்கப்பட உள்ளனர்.

உள்ளே வரும் வீரர்கள்

உள்ளே வரும் வீரர்கள்

இவர்களுக்கு பதிலாக ரோஹித் சர்மா, சுப்மான் கில் இருவரும் அணிக்குள் வருகிறார்கள். இதில் ரோஹித் சர்மா ஓப்பனிங் இறங்குவார். கில் மிடில் ஆர்டரில் களமிறங்குவார். அதேபோல் அணியில் இருக்கும் விஹாரி நீக்கப்பட்டு

ஜடேஜா அணிக்குள் வருவார்.அதேபோல் காயம் காரணமாக அவதிப்படும் ஷமிக்கு பதிலாக சிராஜ் அணிக்குள் வருவார்.

கீப்பர்

கீப்பர்

கீப்பர் சாகா நீக்கப்பட்டு பண்ட் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி இந்திய அணியில் அடுத்த போட்டியில் ரோஹித் சர்மா, கே. எல் ராகுல், புஜாரா, ரஹானே, சுப்மான் கில், பண்ட், ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெற உள்ளனர்.

Story first published: Monday, December 21, 2020, 10:36 [IST]
Other articles published on Dec 21, 2020
English summary
Probable playing 11 for team India in the second test against Australia is out.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+