Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடி தூள்... பயிற்சியில அதிரடி காட்டிய புஜாரா... வீடியோ சும்மா அள்ளுது!

மும்பை : சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம்களில் பங்கேற்று சத்தீஸ்வர் புஜாரா அதிரடியாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2014க்கு பிறகு தற்போது அவர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடவுள்ளார்.

Pujara Practicing Big Shots In CSK Training Session

கடந்த ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி புஜாராவை அவரது ஆதார விலையான 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

இந்த ஐபிஎல் 2021 சீசனில் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார் சத்தீஸ்வர் புஜாரா. கடந்த 2014க்கு பிறகு அவர் தற்போது ஐபிஎல்லில் இணைந்துள்ளார். கடந்த ஏலத்தில் அவரை எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி அவரது ஆதார விலையான 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் துவங்கியுள்ள சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம்களில் தோனி, அம்பத்தி ராயுடு, ரெய்னா உள்ளிட்டவர்களுடன் புஜாரா பயிற்சி முகாமில் பங்கேற்று சிறப்பாக பயிற்சி பெற்று வருகிறார். மைதானத்தில் அவரது அதிரடி ஷாட்களை பார்க்க முடிந்தது. இந்த சீசனில் அவரது பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Wednesday, March 31, 2021, 9:56 [IST]
Other articles published on Mar 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+