RR vs SRH : ப்ளே ஆப் போகணுமா? ஹைதராபாத்தை நீங்க பழி தீர்க்கணும் ராஜஸ்தான்
ஜெய்பூர்: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 45வது போட்டியான இன்றைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியு, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
Story first published: Friday, April 17, 2020, 20:59 [IST]
Other articles published on Apr 17, 2020


Click it and Unblock the Notifications