Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்ஸ் வெற்றி... குத்தாட்டம் போட்ட ரன்வீர்... பொறுப்புடன் வாழ்த்து சொன்ன அமிதாப்!

மும்பை :மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தன்னுடைய 5வது ஐபிஎல் கோப்பையை நேற்றைய தினம் கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து மும்பை அணியின் வெற்றியை பாலிவுட் பிரபலங்கள் கொண்டாடினர். பலர் சமூகவலைதளங்கள் மூலம் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

Ranveer Singh, Amitabh Bachchan Celebrate As Mumbai Indians Clinch 5th Title

இந்நிலையில ரன்வீர் சிங் பாலிவுட் பாடலின் உதவியுடன் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அமிதாப் பச்சன் டிவிட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையிலான ஐபிஎல் 2020 இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி பாலிவுட் பிரபலங்களையும் தொற்றிக் கொண்டது அவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தான் நடித்துள்ள பாடல் ஒன்றிற்கு நடினமாடி இன்ஸ்டாகிராம் மூலம் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

இதேபோல அமிதாப் பச்சனும் டிவிட்டர் மூலம் தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். மும்பை அணியின் 5வது வெற்றி நம்பமுடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கைத்தட்டல் எமோஜிகளை அதிகமாக அவர் பகிர்ந்துள்ளார்.

Story first published: Wednesday, November 11, 2020, 15:52 [IST]
Other articles published on Nov 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+