Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜாவுக்கு நாளை டும், டும், டும்.. ஐபிஎல்லுக்கு குட்டி பிரேக்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளதால், இன்றைய ஐபிஎல் போட்டியில் அவர் ஆடப்போவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆல்-ரவுண்டர் ஜடேஜா, ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடிவருகிறார். டோணியின் புனே அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார் ஜடேஜா.

Ravindra Jadeja to marry Riva Solanki on April 17, set to miss 2 IPL games

இந்நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஜடேஜாவுக்கும், ரிவா சோலங்கிக்கும் நடுவே நாளை திருமணம் நடைபெறுகிறது.

இதையொட்டி மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் ஜடேஜா ஆடப்போவதில்லை. 21ம் தேதி ராஜ்கோட்டில் வைத்து ஹைதராபாத் அணியை குஜராத் எதிர்க்க உள்ளதால், அன்றைய போட்டியில் ஜடேஜா களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நாளை மாலை நடைபெற உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குஜராத் அணியினர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Story first published: Saturday, April 16, 2016, 15:32 [IST]
Other articles published on Apr 16, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+