சிஎஸ்கே கேப்டன் ஜடேஜாவா? அணி பேருந்தில் தோனி படம் இல்லாததால் ரசிகர்கள் கலக்கம்.. அந்த 2 வீரர் யார்?
Wednesday, February 28, 2024, 18:29 [IST]
Chennai super Kings : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர் சி பி அணியுடன்...