For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டி.. ஹைதராபாத் த்ரில் வெற்றி

ஐபிஎல் தொடரில் பெங்களூர், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி இன்று நடக்கிறது.

By Shyamsundar

Recommended Video

ஹைதராபாத்திடம் தோல்வியை சந்தித்து ப்ளே ஆப்- க்கான வாய்ப்பை இழந்த பெங்களூர்

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் பெங்களூர், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி இன்று நடந்தது. இதில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் அணி 7 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 3 வெற்றிகளுடன் பெங்களூர் அணிக்கும் 3 வெற்றிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இரண்டு அணிக்கும் இடையில் இன்று போட்டி நடந்தது.

RCB faces strongest SRH in IPL 2018

பெங்களூர் அணி இன்று எப்படி வெற்றி வெற்றி பெற்றாலும் பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறுவது கஷ்டம் என்ற நிலையில்தான் போட்டி தொடங்கியது. இந்த நிலையில் அந்த அணி மிகவும் வலிமையான ஹைதராபாத் அணியை எதிர் கொண்டது. ஹைதராபாத் இன்னும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெறவேண்டும்.

இந்த போட்டியில் பெங்களூர் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.இரண்டு அணிகளிலும் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை.

1
43449

முதலில் இறங்கிய ஹைதராபாத், 20 ஓவரில் ஆல் அவுட்டாகி 146 ரன்கள் மட்டுமே எடு்த்தது. கேன் வில்லியம்சன் அதிகமாக 56 ரன்கள் எடுத்திருந்தார்.

அதன்பின் இறங்கிய பெங்களூர் அதிரடியாக ஆடியது. கோஹ்லி 39 ரன்கள் எடுத்தார். ஆனாலும் அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடு்த்தது. இதனால் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றது. 5 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, May 8, 2018, 11:13 [IST]
Other articles published on May 8, 2018
English summary
RCB faces strongest SRH in IPL 2018
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+