Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக்க கோப்பைக் கிரிக்கெட்-ரன் குவிப்பில் சச்சினுக்கு 2வது இடம்

மும்பை: உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில், பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிதியுடன் இணைந்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்இந்தியாவின் ஜாகிர் கான்.

Sachin Tendulkar

9 போட்டிகளில் ஆடி 482 ரன்களைக் குவித்துள்ளார் சச்சின். முதலிடத்தைப் பிடித்துள்ள இலங்கையின் திலகரத்னே தில்ஷன் சச்சினை விட 18 ரன்கள் அதிகம் எடுத்து 500 ரன்களுடன் உள்ளார்.

கெளதம் கம்பீர் 393 ரன்களுடன் 6வது இடத்தையும், ஷேவாக் 380 ரன்களுடன் 7வது இடத்தையும் பிடித்துள்ளனர். யுவராஜ் சிங் 362 ரன்களுடன் 8வது இடத்தில் உள்ளார்.

அதிகம் ரன் குவித்த முதல் பத்து வீரர்களில் நான்கு பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையைச் சேர்ந்தவர்கள் 3 பேர். இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் 2 பேர். ஒருவர் தென் ஆப்பிரிக்க வீரர்.

ஜாகிர்கான் முதலிடம்

இந்தியாவின் ஜாகிர்கான் 21 விக்கெட்களுடன் பந்து வீச்சாளர்களில் முதலிடத்தில் உள்ளார். அதே அளவிலான விக்கெட்களை பாகிஸ்தானின் அப்ரிதியும் வீழ்த்தியுள்ளார்.

இந்தியாவின் யுவராஜ் சிங் 15 விக்கெட்களுடன் 6வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை இந்தியாவைச் சேர்ந்த 2 பேர் மட்டுமே டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதன்மூலம் இந்தியா ஒரு சிறந்த பேட்டிங் அணி என்பது நிரூபணமாகியுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்

உலக கோப்பை கிரிக்கெட்:படங்கள் India vs Srilanka

டாப் 10 பேட்ஸ்மேன்கள்

டாப் 10 பெளலர்கள்

Story first published: Thursday, June 7, 2012, 12:21 [IST]
Other articles published on Jun 7, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+