Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் விளையாடிய வீரர்களிலேயே சச்சின் & லாரா தான் பெஸ்ட்... ஷேன் வார்ன் குதூகலம்

சிட்னி : தான் சேர்ந்து மற்றும் எதிராக விளையாடிய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா தான் பெஸ்ட் என்று முன்னாள் ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஷேன் வார்ன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த 1989 முதல் 2013 வரையிலான போட்டிகளில் தான் சச்சின் மற்றும் லாராவுடன் இணைந்து மற்றும் எதிராக விளையாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sachin Tendulkar, Brian Lara easily best two batsmen Ive played with or against: Shane Warne

தாங்கள் மூவரும் மைதானத்தில் போராடிய அந்த போட்டிகளை காண விரும்புகிறீர்களா என்றும் அவர் தன்னுடைய ரசிகர்களை கேட்டுள்ளார்.

தான் இதுவரை விளையாடிய பேட்ஸ்மேன்களில் முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் வீரர் பிரையன் லாரா இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று முன்னாள் இங்கிலாந்து லெக் ஸ்பின்னர் ஷேன் வார்ன் குறிப்பிட்டுள்ளார். அவர்களுடன் இணைந்தோ அல்லது எதிராகவோ விளையாடிய போட்டிகளை பார்க்க விரும்புகிறீர்களா என்றும் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தாங்கள் மூவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். ஷேன் வார்னே தன்னுடைய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளையும் 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 293 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Story first published: Wednesday, November 11, 2020, 18:29 [IST]
Other articles published on Nov 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+