Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோம் நகரில் "ரோமிங்"கில் சச்சின்!

ரோம்: சச்சின் டெண்டுல்கர் குடும்பத்தோடு இத்தாலியில் ரவுண்டு அடித்துக் கொண்டுள்ளார். ஏகப்பட்ட செல்பிகளையும் அவர் எடுத்து பேஸ்புக்கி் போட்டபடி உள்ளார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்ட சச்சின் தற்போது குடும்பத்தாருடன் நிறைய நேரத்தை செலவிட்டு வருகிறார்.

குடும்பத்தோடு தற்போது இத்தாலியில் முகாமிட்டுள்ள சச்சின் ரோம் நகரில் ரோமிங்கில் இருக்கிறார்.

பேஸ்புக்கில் படம்

பேஸ்புக்கில் படம்

ரோம் நகரில் தான் எடுத்த புகைப்படங்களையும், செல்பிகளையும் பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார் சச்சின்.

மனைவி, மகளுடன்

மனைவி, மகளுடன்

சச்சினுடன் அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா ஆகியோரும் வந்துள்ளனர். ரோம், வாடிகன் சிட்டி, கேப்ரி ஆகிய நகரங்களுக்கு அவர்கள் விசிட் அடித்துள்ளனர்.

வாடிகனில் மகளுடன் செல்பி

வாடிகனில் மகளுடன் செல்பி

வாடிகன் நகருக்குச் சென்ற சச்சின் தனது மகள் சாராவுடன் அங்கு எடுத்துக் கொண்ட செல்பி அம்சமாக உள்ளது.

கொலோசியம்

கொலோசியம்

அதேபோல ரோம் நகரின் கொலோசியம் முன்பும் சச்சின் நின்று கொண்டு ஒரு செல்பி எடுத்துப் போட்டுள்ளார்.

இந்தியாவின் கிளாடியேட்டர்

இந்தியாவின் கிளாடியேட்டர்

இந்தப் படத்துக்கு ரசிகர் ஒருவர் அடித்துள்ள கமெண்ட் இது.. இந்தியாவிலிருந்து ரோமுக்கு வந்த கிளாடியேட்டர்.. இந்திய கிளாடியேட்டர் என்று போட்டுள்ளார்.

கேப்ரியிலிருந்து ஒரு ஷாட்

கேப்ரியிலிருந்து ஒரு ஷாட்

இந்தப் படம் கேப்ரி நகரில் எடுத்துக் கொண்ட படம். செல்பியில் எப்படியெல்லாம் கலக்குகிறார் பாருங்கள் சச்சின்.

அஞ்சலியுடன்

அஞ்சலியுடன்

இது மனைவி அஞ்சலியுடன் வாடிகன் சிட்டியில் எடுத்துக் கொண்ட படம்.

வாடிகனில் ஒரு செல்பி

வாடிகனில் ஒரு செல்பி

இது வாடிகன் சிட்டி முன்பு சச்சின் எடுத்துக் கொண்ட செல்பி

மகளுடன்

மகளுடன்

இது மகள் சாராவுடன், வாடிகன் சிட்டியில் சச்சின் எடுத்துக் கொண்ட செல்பி.

கொலோசியம் முன்பு

கொலோசியம் முன்பு

இது ரோம் நகரில் உள்ள பழம்பெருமை வாய்ந்த கொலோசியம் முன்பு சச்சின் நிற்க எடுத்த படம்.

வாவ்.. கொலோசியம்

வாவ்.. கொலோசியம்

இந்தியாவின் கிளாடியேட்டர் சச்சின், கொலோசியத்தின் உள்ளே..

இது வெளியே

இது வெளியே

இது கொலோசியத்திற்கு வெளியே ஒரு ஸ்டைல் போஸ்.

Story first published: Wednesday, July 1, 2015, 16:34 [IST]
Other articles published on Jul 1, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+