For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஷேன் வாட்சன் மறுபடியும் மஞ்ச சட்ட போட்டா தாங்குவீங்க.. சிஎஸ்கேல போடுவார் பாருங்க!

ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது.

By Shyamsundar

பெங்களூர்: ஐபிஎல் ஏலத்தில் ஷேன் வாட்சன் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 4 கோடிக்கு இவர் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது.

Shane Watson sold out to CSK in IPL auction 2018

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் ஷேன் வாட்சன் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 4 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

சென்னை அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்காக கெத்தாக விளையாடிக் கொண்டு இருந்த வீரர் ஆவார் இவர். இவர் சிறந்த ஆல்ரவுண்டர். சென்னை அணி பல திட்டங்களுடன் இவரை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Saturday, January 27, 2018, 13:52 [IST]
Other articles published on Jan 27, 2018
English summary
IPL auction 2018 held in Bengaluru today and tomorrow. Shane Watson sold out to CSK in IPL auction 2018 . He sold out for 4 cr.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X