ஷிகர் தவானை "ஆர்டிஎம்" போட்டு மீண்டும் கட்டித் தூக்கியது ஹைதராபாத்!
Recommended Video

கிறிஸ் கெய்லை வாங்க ஆளில்லை.. ஷிகர் தவானை 'ஆர்டிஎம்' போட்டு மீண்டும் கட்டித் தூக்கியது ஹைதராபாத்!
சென்னை: ஐபிஎல் ஏலத்தில் ஷிகர் தவான் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 5.25 கோடிக்கு இவர் ஏலம் ஹைதராபாத் அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார்.
ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் ஷிகர் தவான் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 5.25 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.
ஹைதராபாத் அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. சென்று வருடமும் இவர் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, January 27, 2018, 10:47 [IST]
Other articles published on Jan 27, 2018


Click it and Unblock the Notifications