Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு அடித்த செம லக்.. தென்னாப்பிரிக்காவில் 2 முக்கிய வீரர்கள் இல்லை..ரிஷப் கொடுத்த சர்பரைஸ்

கட்டாக்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று தொடங்கியது. '

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் பதிலடி தரும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

டாஸ்

டாஸ்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பெவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். இது குறித்து பேசிய அவர், ஆடுகளத்தை கணிக்க முடியவில்லை. இதனால் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளோம். போட்டி போக போக ஆடுகளம் பேட்டிங்கிற்க சாதகமாக இருக்கும் என நம்புகிறேன்.

முக்கிய வீரர்கள் இல்லை

முக்கிய வீரர்கள் இல்லை

இதனால் முதல் போட்டியின் மாதிரி, 2வத ஆட்டத்திலும் செஸிங் செய்வோம் என்று தெரிவித்தார். தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய வீரர்களான குயின்டன் டி காக் மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை.இதனால் கிளாசென் விக்கெட் கீப்பராக களமிறங்க உள்ளார். ஹெண்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரிஷப் பண்ட் கருத்து

ரிஷப் பண்ட் கருத்து

இதனைத் தொடர்ந்து பேசிய ரிஷப் பண்ட். நாங்களும் பந்தவீச்சை தான் தேர்வு செய்ய இருந்தோம். முதல் போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சோபிக்கவில்லை, இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன். பேட்டிங்கில் ரன் குவிக்க வேண்டும் என்று கூறினார். ,ந்த ஆட்டத்திலும் உம்ரான் மாலிக் இடம்பெறவில்லை.

Recommended Video

IND vs SA Rishabh pant சொன்ன தோல்விக்கான காரணம் | *Cricket
பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இந்திய அணி 1, ருத்துராஜ், 2, இஷான் கிஷன். 3. ஸ்ரேயாஸ் ஐயர். 4. ரிஷப் பண்ட். 5. ஹர்திக் பாண்டியா, 6. தினேஷ் கார்த்திக். 7. அக்சர் பட்டேல். 8. ஹர்சல் பட்டேல். 9. புவனேஸ்வர் குமார். 10. சாஹல். 11 அவேஷ் கான்

தென்னாப்பிரிக்க அணி 1, ஹேன்ரிக் கிளாசென், 2. பெவுமா, 3. வெண்டர் டுசன், 4. டேவிட் மில்லர். 5. ஹெண்ட்ரிக்ஸ் . 6. பெர்னல். 7. பிரிட்டோரியஸ். 8. கேசவ் மகாராஜ். 9. ஷாம்சி. 10. ரபாடா. 11. நோக்கியா

Story first published: Sunday, June 12, 2022, 19:24 [IST]
Other articles published on Jun 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+