ஆளை விடுங்க சாமி.. அதெல்லம் ரோஹித் பார்த்துப்பாரு.. பதில் சொல்லாமல் தெறித்த இந்திய கேப்டன் ராகுல்
Monday, September 25, 2023, 07:35 [IST]
இந்தூர் : ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய பின் இந்திய அணி கேப்டன் கே எல் ராகுல் பேசுகையில் முக்கியமான கேள்வி ஒன்றிற்கு அதெல்லாம் ரோஹித் சர்மா, டிராவிட்ட...