Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் 13 இலங்கை வீரர்கள் யார்?

13 Srilankan players in IPL- 6
சென்னை: 6-வது ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஐபிஎல் நிர்வாகமும் அவர்கள் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளமாட்டார்கள் என அறிவித்திருக்கிறது.

நடப்பு ஐபிஎல் போட்டிகளில் எந்தெந்த அணிகளில் இலங்கை வீரர்கள் இடம் பிடித்திருக்கின்றனர் என்பது பற்றிய விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நுவான் குலசேகரா, அகிலா தனஞ்செயா, டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் மஹேலா ஜெயவர்த்தனே (கேப்டன்), ஜீவன் மென்டிஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேனநாயக்கே, மும்பை இந்தியன்ஸ் அணியில் மலிங்கா, புனே வாரியர்ஸ் அணியில் அஜந்தா மென்டிஸ், மேத்யூஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் குஷால் ஜனித் பெரேரா, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் முரளிதரன், தில்ஷன், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் சங்கக்கரா (கேப்டன்), திசரா பெரேரா ஆகிய 13 பேர் இடம் பிடித்திருக்கின்றனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இலங்கை வீரர் எவரும் இடம்பெறவில்லை.

Story first published: Wednesday, March 27, 2013, 20:29 [IST]
Other articles published on Mar 27, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+