Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்பாட் பிக்ஸிங்... சந்தேகப் பார்வையில் 15 ஐபிஎல் போட்டிகள்

IPL 6 spot-fixing: 15 other matches under the radar, say sources
டெல்லி: 6வது ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்ஸிங் நடந்திருக்கலாம் என்று 15 போட்டிகள் மீதுசந்தேகம் வந்துள்ளதாம். இவை குறித்து தற்போது ரகசியமாக விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோருடன் கைதான புக்கிகளிடம் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது டெல்லி போலீஸ். 15 போட்டிகள் மீது தற்போது சந்தேகம் எழுந்துள்ளது போலீஸுக்கு. இவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தவிர வேறு சில அணிகளும் விளையாடிய போட்டிகளாகும்.

பல்வேறு மாநிலங்களிலும் உள்ள புக்கிகள் ஒருங்கிணைந்து ஒரு பெரிய சிண்டிகேட் அமைத்து இந்த பெட்டிங்கில்ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் நம்புகிறார்கள். இந்த நெட்வொர்க் மிகப் பெரியது என்றும் போலீஸார் கருதுகிறார்கள்.

Story first published: Friday, May 17, 2013, 8:41 [IST]
Other articles published on May 17, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+