Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்வதேச தரவரிசைப் பட்டியல். கோஹ்லிக்கு 3, டோணிக்கு 6வது இடம்!

துபை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட தரை வரிசைப்பட்டியலில் இந்திய வீரர் கோஹ்லி 3வது இடத்தையும் கேப்டன் டோணி 6வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் இந்தியா வென்றுள்ள நிலையில் இன்று கிரிக்கெட் வீரர்களின் சர்வதேச தரவரிசைப் பட்டியல் வெளியிட்டப்பட்டிருக்கிறது.

கோஹ்லி, டோணி

கோஹ்லி, டோணி

முதல் 10 இடங்களில் கோஹ்லி, டோணி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். கோஹ்லி 3 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டோணி 6வது இடத்துக்கு இறங்கியுள்ளார்.

டிவிலியர்ஸ் டாப்

டிவிலியர்ஸ் டாப்

பேட்டிங்கில் தென்னாப்பிரிக்காவின் டிவிலியர்ஸ் முதல் இடத்தில் இருக்கிறார்.

புவனேஷ்வர் 20வது இடம்

புவனேஷ்வர் 20வது இடம்

மேற்கிந்திய தீவுகளில் செம பவுலிங் வீசி 10 விக்கெட்டுகள் எடுத்த இந்தியாவின் புவனேஷ்குமார், 20வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்.

சுனில் நரைன் டாப்

சுனில் நரைன் டாப்

பந்து வீச்சாளர்களில் முதல் இடத்தை சுனில் நரைன் பெற்றுள்ளார். 2வது இடத்தை சயீத் அஜ்மல், 3வது இடத்தை ஸ்டீவன் ஃபின் ஆகியோர் பிடித்துள்ளனர்.

Story first published: Saturday, July 13, 2013, 10:32 [IST]
Other articles published on Jul 13, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+