Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'ஓப்பனிங்'கில் அசத்திய சச்சின், கங்குலி

Sachin and Ganguly
மும்பை: ஒரு நாள் கிரிக்கெட்டில் எப்படி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு கார்டன் கிரீனிஜ்டும், டெஸ்மான்ட் ஹெய்ன்ஸும் ஒரு காலத்தில் ரன் மெஷின்களாக இருந்தார்களோ அதேபோல இந்திய அணிக்கு சச்சினும், கங்குலியும் ரன்களை வாரிக் குவித்த சாதனையாளர்களாக உள்ளனர்.

சச்சினும், கங்குலியும் இணைந்து தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணிக்கு அதிக அளவில் ரன் சேர்த்துக் கொடுத்த சாதனையை கையில் வைத்துள்ளனர்.

இருவரும் இணைந்து தொடக்க ஆட்டக்காரர்களாக மொத்தம் 128 போட்டிகளில் ஆடிய சாதனையாளர்கள் ஆவர். இருவரும் இணைந்து தொடக்க பார்ட்னர்ஷிப்பாக 6278 ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளனர்.

சச்சினும், கங்குலியும் இணைந்து தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடியபோதெல்லாம் இந்திய நிறைய ரன்களைக் குவித்துள்ளது. பல வெற்றிகளையும் பெற்றுள்ளது.

இருவரும் இணைந்து 100 ரன்களுக்கும் மேலான பார்ட்னர்ஷிப்பை 22 முறை கொடுத்துள்ளனர் என்பது போனஸ் சாதனையாகும்.

Story first published: Sunday, December 23, 2012, 13:06 [IST]
Other articles published on Dec 23, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+