Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கை முன்னணி பவுலர் துஷ்மந்தாவுக்கு முதுகெலும்பில் காயம்.. 4 மாதம் ஓய்வு

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீராவுக்கு ஏற்பட்டுள்ள முதுகெலும்பு விரிசல் காயத்தால் 4 மாதங்கள் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

Sri Lanka pacer Dushmantha Chameera injured, to miss England tour

இலங்கை அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டெஸ்டில் இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 88 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இருப்பினும் சமீரா இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் முதுகுவலியால் அவதிப்பட்ட அவருக்கு எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன்கள் எடுக்கப்பட்டன. அப்போது, முதுகெலும்பில் விரிசல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு 4 மாதங்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சமீராவும், தோள்பட்டை காயத்தால் அவதிப்படும் மற்றொரு சக நாட்டு பவுலர் தம்மிகா பிரசாத்தும், இலங்கை திரும்பியுள்ளனர்.

Story first published: Tuesday, May 24, 2016, 17:52 [IST]
Other articles published on May 24, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+