"நான் வந்துட்டேன்னு சொல்லு" காயத்தில் இருந்து குணமடைந்த பும்ரா.. முழு உடல்தகுதியுடன் தயார்!
Friday, December 16, 2022, 23:58 [IST]
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயத்தில் இருந்து குணமடைந்து முழு உடல் தகுதியுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆ...