Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கலக்கல் மச்சான்ஸ்! ஐபிஎல் 2021 சீசனோட தேசிய கீதம் வெளியிட்டுருக்காங்க...

டெல்லி : ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

இதையொட்டி அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களை பயிற்சி ஆட்டங்கள், ஜெர்சி வெளியீடு என மிகவும் பரபரப்பாக வைத்துள்ளன.

Star Sports launch new and modern anthem for IPL 14

இந்நிலையில் ஐபிஎல் 2021 தொடரின் நவீன பாடலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ளது. கலகலப்பாக ரசிகர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது பாடல்.

ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதிவரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் 6 இடங்களில் இந்த தொடர் நடைபெறவுள்ளது. இதற்கென தற்போது 8 அணிகளும் மும்முரமாக பயிற்சிப் போட்டிகளில் ஈடுபட்டு தங்களை தயார் படுத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்த 14வது சீசனுக்கான நவீன மற்றும் புதிய ஐபிஎல் பாடலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ளது. அனைவரும் ஐபிஎல்லை கொண்டாடும் வகையில் இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் அணிகளில் கேப்டன்களும் இந்த பாடலில் இடம்பெற்று சிறப்பாக நடனமாடுகின்றனர். மொத்தத்தில் கலக்கலாக உள்ளது இந்த பாடல். பாடலை ஐபிஎல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Story first published: Wednesday, March 24, 2021, 10:01 [IST]
Other articles published on Mar 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+