Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெண்டுல்கரின் 200வது டெஸ்ட்.. ரூ10,000 டிக்கெட்டுக்கு டீ, நொறுக்கு தீனிகள்

மும்பை: சச்சின் டெண்டுல்கரின் 200வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியை காண மும்பை கிரிக்கெட் சங்கம் ஸ்பெஷல் ஆஃபராக ரூ10 ஆயிரம் மதிப்பிலான டிக்கெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

Sachin Tendulkar

மும்பையில் அடுத்த மாதம் 14-ந் தேதி சச்சின் டெண்டுல்கர் 200வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இப்போட்டியைக் காண ரூ500 மற்றும் 2,500 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அத்துடன் டிக்கெட்டுகளில் சச்சின் டெண்டுல்கர் படமும் அச்சிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் ஸ்டாண்ட் என்று பெயரிடப்பட்ட கேலரியில் அமர்ந்து ஆட்டத்தைப் பார்க்க டிக்கெட் விலை ரூ10 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கேலரியில் அமர்ந்து ஆட்டத்தைப் பார்ப்பவர்களுக்கு டீ மற்றும் நொறுக்கு தீனிகளும் வழங்கப்படும் என்றும் மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

Story first published: Saturday, October 26, 2013, 15:30 [IST]
Other articles published on Oct 26, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+