Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரச் சொல்லுங்க அவங்கள.. 3வது டெஸ்ட்-கான இந்திய பிளேயிங் 11.. உள்ளே வரும் 2 ஸ்டார்கள்!

அகமதாபாத்: ஆஸ்திரேலியா அணியுடன் ஆனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய பிளேயிங் 11 ல் அதிரடி மாற்றங்களை செய்ய உள்ளார் கேப்டன் ரோகித் சர்மா. அது சரி வருமா என ரசிகர்கள் குழம்பி உள்ளனர்.

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டுக்கு ஒன்று என முன்னிலையில் உள்ள இந்தியா தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதன்படி அணிகளும் போதும் கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத் மோதிரா மைதானத்தில் நடைபெற உள்ளது.

பிளேயிங் 11 விவரம்

பிளேயிங் 11 விவரம்

இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.ஏனென்றால் பெற்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேற முடியும். மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே இறுதிச்சுற்றற்கு முன்னேறிவிட்டது.

அதிரடி மாற்றங்கள்

அதிரடி மாற்றங்கள்

இந்நிலையில் இந்த முக்கியமான போட்டிக்காக பிளேயிங் லெவனின் அதிரடி மாற்றங்களை செய்துள்ளார் ரோகித் சர்மா. ஓப்பனிங்கை பொறுத்த வரையில் சுப்மான் கில் மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர். டாப் ஆர்டரில் புஜாரா, விராட் கோலி என வலுவாக உள்ளனர்.

ஸ்டார் வீரர் வருகை

ஸ்டார் வீரர் வருகை

என்னதான் ஸ்ரேயாஸ் ஐயர் சொதப்பிய போதும் தொடர்ந்து வாய்ப்பளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக விக்கெட் கீப்பரின் இடத்தை குறி வைத்துள்ளார் ரோஹித் சர்மா. பண்ட்- ன் இடத்தை நிரப்ப வந்த கே எஸ் பரத் தொடர்ந்து சுரப்பி வருகிறார். எனவே இஷான் கிஷானை அறிமுகப்படுத்த உள்ளனர். பண்ட்- ஐ போலவே அதிரடி குணம் கொண்ட இஷான் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

 பவுலிங் துறை

பவுலிங் துறை

பந்துவீச்சை பொறுத்த வரையில் மீண்டும் மூன்று ஸ்பின்னர்கள் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற திட்டத்துடன் களமிறங்குகின்றனர். எனினும் முகமது சிராஜ் நீக்கப்பட்ட ஷமி மீண்டும் அணிக்கு திரும்புகிறார். ஒரு நாள் போட்டிக்கு சிராஜ் தேவை என்பதால் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் ஸ்பின்னர்களாக களம் இறங்குகின்றனர்.

 பிளேயிங்11

பிளேயிங்11

ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயா ஐயர், இஷான் கிஷான், ஜடேஜா, அஸ்வின், அக்சர், முகமது ஷமி, உமேஷ் யாதவ்

Story first published: Wednesday, March 8, 2023, 15:26 [IST]
Other articles published on Mar 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+