For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்ரேயாஸ் ஐயருக்கு இருக்கும் பிரச்சினை.. உடனடியாக சரி செய்யனும், இல்ல ஆபத்து.. வாசிம் ஜாபர் அறிவுரை

கட்டாக்: இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் சிக்கல் ஒன்று இருப்பதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

IND vs SA 2nd T20 போட்டியில் பதிலடி கொடுக்குமா India? Predicted Playing XI *Cricket

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 27 பந்துகளில் 36 ரன்கள் விளாசி இருந்தார். தற்போது சீனியர்கள் இல்லாத நிலையில், நடுவரிசை ஸ்ரேயாஸ் ஐயரும், ரிஷப் பண்டையும் நம்பியே உள்ளது.

முதல் டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் விட்ட கேட்ச் தான், ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

Wasim jaffer feels shreyas iyer need to score well in fast bowling

இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் சற்று சிரமப்படுவதாக வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு சிக்கல் இல்லை. ஆனால் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள அவர் வழியை கண்டு பிடிக்க வேண்டும்.

வேகப்பந்துவீச்சில் ரன்களை அடிக்கும் வகையில் சில ஷாட்களை அவர் பயிற்சி செய்து விளையாட வேண்டும். தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது, ஸ்டம்பிலிருந்து நகர்ந்து ஆஃப் சைடு வரும் பந்தை அடிக்க முயற்சி செய்கிறார். அது மட்டும் போதாது என்பது தான் என் கருத்து.

ஸ்ரேயாஸ் ஐயர் 4வது பேட்டிங் செய்யும் போது வேகப்பந்துவீச்சுக்கு எதிராக சில ஷாட்களை ஆட முயற்சித்தால் கூடுதலாக ஒரு 10, 15 ரன்கள் கிடைக்கும். இது அவருடைய எதிர்காலத்துக்கு நல்லது என்று வாசிம் ஜாபர் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் கூட ஸ்ரேயாஸ் ஐயருக்கு இப்படி ஒரு சிக்கல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 12, 2022, 12:45 [IST]
Other articles published on Jun 12, 2022
English summary
Wasim jaffer feels shreyas iyer need to score well in fast bowling ஸ்ரேயாஸ் ஐயருக்கு இருக்கும் பிரச்சினை.. உடனடியாக சரி செய்யனும், இல்ல ஆபத்து.. வாசிம் ஜாபர் அறிவுரை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+