Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சம பலம் கொண்ட மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே அணிகள் நாளை மோதல்!

கான்பெரா: தலா ஒரு வெற்றிகளுடன் சம பலத்துடன் உள்ள மேற்கிந்திய தீவுகளும், ஜிம்பாப்வேயும் நாளை பலப் பரிட்சை நடத்த உள்ளன.

குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஜிம்பாப்வே அணி முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றது.

அதேபோல, மேற்கிந்திய தீவுகள், அணி 2வது ஆட்டத்தில் பாகிஸ்தானை புரட்டி எடுத்து வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்டை வீழ்த்தியது.

West Indies vs Zimbabwe – Preview

இவ்விரு அணிகளும், ஒரு தோல்வி, ஒருவெற்றியுடன் உள்ள நிலையில் நாளை கான்பெரா மைதானத்தில் பலப்பரிட்சை நடத்த உள்ளன. இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

மேற்கிந்திய தீவுகள் விவரம்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), மார்லன் சாமுவேல்ஸ், சுலைமான் பென், டேரன் பிராவோ, ஜோனாதன் கார்டர், ஷெல்டன் கோட்ரெல், கிறிஸ் கெயில், தினேஷ் ராம்டின், கெமர் ரோச், ஆன்ட்ரே ரசல், டேரன் சமி, லென்ட்ல் சிமன்ஸ், ட்வைன் ஸ்மித், ஜெரோம் டைலர், நிகிதா மில்லர்.

ஜிம்பாப்வே தீவுகள் விவரம்: எல்டன் சிக்கும்புரா (கேப்டன்), சிக்கந்தர் ரசா, ரெகிஸ் சகப்வா, தென்டாய் சதரா, சமு சிம்பாப்ஹா, கிரைக் எர்வின், தபாட்ஸ்வா கமுன்கோசி, ஹமில்டன் மசகட்சா, ஸ்டூவர்ட் மட்சிகென்யேரி, சாலமோந் மிரே, தவன்டா முபாரிவா, தினசி ப்யங்காரா, பிரென்டன் டைலர், புராஸ்பர் உட்செயா, சீன் வில்லியம்ஸ்.

Story first published: Monday, February 23, 2015, 16:38 [IST]
Other articles published on Feb 23, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+