Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினை வீழ்த்திய ஒரே காரணத்திற்காக.. 'டாப்'புக்குப் போன தியோனரைன்!

மும்பை: சச்சின் டெண்டுல்கரின் கடைசிப் போட்டியில் அவரது விக்கெட்டை வீழ்த்திய ஒரே காரணத்திற்காக இன்று பரபரப்பாக பேசப்படும் வீரராக மாறி விட்டார் தியோனரைன்.

ஆனால் தியோனரைன் மிகப் பெரிய பந்து வீச்சாளர் என்று சொல்ல முடியாது. பெரிய அளவில் இவர் விக்கெட்களையு் வீழ்த்தியதில்லை. ஆனால் சச்சின் விக்கெட்டைப் பறித்து செலபிரிட்டி ஆகி விட்டார்.

வாருங்கள்.. தியோனரைன் குறித்து ஒரு பார்வை பார்ப்போம்

கயானா இந்தியர்

கயானா இந்தியர்

மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்றான கயானாவைச் சேர்ந்தவர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர். இந்தியாவுக்கு எதிராகத்தான் இவர் ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமானார்.

30 வயசு ஆல்ரவுண்டர்

30 வயசு ஆல்ரவுண்டர்

30 வயதாகும் தியோனைரன், ஒரு ஆல்ரவுண்டர் ஆவார். இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை ஆப் பிரேக் பவுலர் ஆவார்.

14 டெஸ்ட்தான்

14 டெஸ்ட்தான்

இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில்தான் தியோனரைன் விளையாடியுள்ளார்.

19 விக்கெட்தான்

19 விக்கெட்தான்

அதேபோல இதுவரை இவர் வீழ்த்தியுள்ள டெஸ்ட் விக்கெட்கள் வெறும் 19தான். இருந்தும், சச்சினை வீழ்த்திய பெருமைக்குரியவராக மாறி விட்டார்.

ஒரே காரணத்திற்காக

ஒரே காரணத்திற்காக

வெகு சாதாரண பந்து வீச்சாளரிடம் சச்சின் தனது கடைசிப் போட்டியில் வீழ்ந்திருப்பது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Friday, November 15, 2013, 11:48 [IST]
Other articles published on Nov 15, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+