Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ்: கெயில் புயலுக்கு ஈடுகொடுக்க டுமினி இல்லையே..

பெங்களூர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலக கோப்பை டி20 ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் ஜே.பி.டுமினி, காயம் காரணமாக ஆடப்போவதில்லை.

25ம் தேதி வெள்ளிக்கிழமை, நாக்பூரில் தென் ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர்-10 சுற்று போட்டியில் மோதுகின்றன. இதில் தென் ஆப்பிரிக்க வீரர் டுமினி ஆடப்போவதில்லை என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆப்கனுக்கு எதிரான போட்டியில் காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு இதற்கு காரணமாகும்.

World T20: South Africa's JP Duminy ruled out of West Indies game

டுமினிக்கு பதிலாக சுழற் பந்து வீச்சாளர் ஆரோன் பன்கிசோ அணியில் சேர்க்கப்படலாம். ஆப்கனை வென்ற தென் ஆப்பிரிக்கா, முன்னதாக, இங்கிலாந்திடம் அதிர்ச்சிகரமாக தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீசில் கெயில் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் இருப்பதால் அந்த அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா நிறைய ஸ்கோர் செய்ய வேண்டியது அவசியம். இந்நிலையில் டுமினியின் ஆப்சென்ட், அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, March 23, 2016, 16:54 [IST]
Other articles published on Mar 23, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+