Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்டுகொள்ளப்படாமல் போன யுவராஜ் சிங்.. பாவம் பார்த்து வாங்கிய பஞ்சாப்!

பெங்களூர்: ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 2 கோடிக்கு இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது.

Yuvraj Singh sold out to KXIP in IPL auction 2018

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 2 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

பஞ்சாப் அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. இவரது குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். இவருக்கு யாருமே ஏலம் கேட்கவில்லை. இரண்டு முறை இவர் ஐபிஎல் போட்டியில் மிகவும் அதிகமான விலைக்கு ஏலம் போய் இருக்கிறார்.

ஆனால் இந்த முறை குறைந்தபட்ச தொகைக்கு மட்டுமே இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

Story first published: Saturday, January 27, 2018, 11:48 [IST]
Other articles published on Jan 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+