Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2020-21 : செம அடி வாங்கிய ஈஸ்ட் பெங்கால்.. ஏடிகே அதிரடி வெற்றி!

கோவா : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி தன் முதல் போட்டியில் ஆடியது.

இந்தப் போட்டியில் ஏடிகே மோகன் பகான் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.

ISL 2020-21 : SC EB vs ATK MB 8th match result

இந்தப் போட்டியில் ஏடிகே அணியின் ராய் கிருஷ்ணா 49வது நிமிடத்திலும், மன்விர் சிங் 85 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

ஈஸ்ட் பெங்கால் அணிக்கு தற்காப்பு வியூகம் வகுத்தார் பௌலர். 4-3-2-1 என்ற வியூகத்தை அவர் வகுத்தார். ஒரே ஒரு ஸ்ட்ரைக்கர் மட்டுமே இடம் பெற்றார். பல்வந்த் சிங் ஸ்ட்ரைக்கராக கிடைத்த ஓரிரு வாய்ப்புகளையும் வீணாக்கினார்.

முதல் போட்டியில் ஏடிகே மோகன் பகான் அணியை சந்தித்தது ஈஸ்ட் பெங்கால் அணி. இந்தப் போட்டியில் ஏடிகே அணி துவக்கத்தில் நிதான ஆட்டம் ஆடி பின் ஆதிக்கம் செலுத்தியது.

ஈஸ்ட் பெங்கால் அணிக்கு தற்காப்பு வியூகம் வகுத்தார் பௌலர். 4-3-2-1 என்ற வியூகத்தை அவர் வகுத்தார். ஒரே ஒரு ஸ்ட்ரைக்கர் மட்டுமே இடம் பெற்றார். பல்வந்த் சிங் ஸ்ட்ரைக்கராக கிடைத்த ஓரிரு வாய்ப்புகளையும் வீணாக்கினார்.

ஏடிகே அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்று தொடரில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளதோடு, எதிரணிக்கு ஒரு கோல் கூட விட்டுக் கொடுக்கவில்லை.

Story first published: Saturday, November 28, 2020, 15:52 [IST]
Other articles published on Nov 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+