இறுதி இடத்தில் ஒடிசா எப்சி... இன்றைய போட்டி கைகொடுக்குமா? எதிர்பார்ப்பில் வீரர்கள்!
Tuesday, January 19, 2021, 19:07 [IST]
படோர்டா : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 64வது போட்டி படோர்டா மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஐதராபாத் எப்சி மற்றும் ஒடிசா எப்சி அணிகள் ...