Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வலிமையான அணியுடன் மோதும் கேரளா பிளாஸ்டர்ஸ்... வெற்றி வசப்படுமா?

பேம்போலிம் : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 81வது போட்டி கோவாவின் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதவுள்ளன.

முதலிடத்தில் உள்ள மும்பை சிட்டி எப்சி 9வது இடத்தில் உள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் இந்த போட்டியில் மோதவுள்ளது.

81வது போட்டி

81வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 81வது போட்டி இன்றைய தினம் கோவாவின் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் முதலிடத்தில் உள்ள மும்பை சிட்டி எப்சி, 9வது இடத்தில் உள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

முதலிடத்தில் மும்பை சிட்டி

முதலிடத்தில் மும்பை சிட்டி

கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 15 போட்டிகளில் 3 வெற்றிகள், 6 தோல்விகள் மற்றும் சில டிரா போட்டிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. ஆனால் மும்பை சிட்டி எப்சி அணி 14 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி கொண்டும் 2 போட்டிகளில் தோல்வி மற்றும் 2 போட்டிகளில் டிரா செய்து முதல் இடத்தில் வலிமையாக உள்ளது.

இரு அணிகளும் தீவிரம்

இரு அணிகளும் தீவிரம்

இரு அணிகளும் விளையாடிய கடந்த போட்டியில் தோல்வியடைந்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் மோதுவதன்மூலம் தங்களது அடுத்தகட்ட நகர்வை எதிர்நோக்கியுள்ளன. கடந்த போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் மோதிய மும்பை சிட்டி அணி 2க்கு 1 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளது.

3 புள்ளிகள் வித்தியாசம்

3 புள்ளிகள் வித்தியாசம்

இதே அணியுடன்தான் கடந்த போட்டியிலும் மும்பை சிட்டி அணி அணி தோல்வியடைந்துள்ளது. மேலும் இரண்டாவது இடத்தில் உள்ள ஏடிகே மோஹுன் பகன் அணியுடன் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் உள்ள நிலையில் இன்றைய போட்டியின் வெற்றி மிகவும் முக்கியமானதாக மும்பை சிட்டி அணிக்கு உள்ளது.

Story first published: Wednesday, February 3, 2021, 20:07 [IST]
Other articles published on Feb 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+